போலீஸ் அதிகரிகளுக்கே கொரோனா ! சென்னையில் மட்டும் இத்தனை பேரா ?

நாடு முழுக்க கொரோனா ஏழை பணக்காரன் பாகுபாடு இல்லாமல் மிகப்பெரிய அளவில் நாடு முழுக்க பரவி வருகின்றது

இப்படி இருக்க தமிழகத்தில் தொடர்ந்து வைரஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதில் சென்னை தான் முதல் இடத்தில் உள்ளது

தற்பொழுது கடந்த சில நாட்களாகவே மருத்துவர்கள் செவிலியர்கள் துப்புரவு தொழிலாளர்கள் போலீசார்கள் தொடர்ந்து சென்னையை பாதுகாத்து கொண்டுவந்தனர்

இந்நிலையில் நேற்று தமிழகத்தில் மட்டுமே சுமார் 48 போலீஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தோற்று பரவியுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

இது மக்கள் மத்தியில் மேலும் கொரோனா மீது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கி உள்ளது