இது சிவகார்த்திகேயனா ,உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் சிவகார்த்திகேயன் சிறுவயது புகைப்படம் இதோ

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எந்த ஒரு பின் பலமும் இல்லாமல் மிக மிக சாதாரணமாக தொலைக்காட்சிகளில் அறிமுகமாகி, இன்று வெள்ளித்திரையில் மிக முக்கியமான நடிகராக உள்ளார்

இப்படி இருக்க தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஒரு சிறுவனின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்

மேலும் அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது “என்ன சிவகார்த்திகேயன் சிறுவயது புகைப்படமா இது” என நாம் அனைவரையும் ஒரு நிமிடம் யோசிக்க வைக்கிறது


மேலும் இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது சிறுவயதில் சிவகார்த்திகேயன் எந்த அளவிற்கு அவர் ஏழ்மையாக வாழ்ந்துள்ளார் புரிந்துகொள்ள முடிகிறது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்