தோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது

இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி விளையாடவுள்ளது …

இந்நிலையில் தற்போது கொல்கத்தா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் திரூப்பதி அவர்களது பந்துவீச்சாளர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார்..

அதுமட்டுமில்லாமல் தங்களது பந்து வீச்சாளர்கள் கடந்த சில தினங்களாக இந்த மைதானத்தில் அற்புதமாக பந்து வீசி வருகிறார்கள்

அதேபோல் இன்று சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கண்டிப்பாக சென்னை அணியின் முக்கிய விக்கெட்டுகள் அனைத்தையும் சுலபமாக தங்களால் வீழ்த்த முடியும்…

என நம்பிக்கையுடன் தற்பொழுது ராகுல் திருப்பதி இந்த அதிரடி கருத்தை கூறி உள்ளார்

இதை வைத்து பார்க்கும்போது இன்று சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் பந்துவீச்சு சவாலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது


கிரிக்கெட் , கொரோனா அரசியல் , சினிமா செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி   ( Technicalunbox.com )  எப்பொழுதும் இணைந்திருங்கள்