ஜெயம் ரவியும் பூமி திரைப்படம் வெளி வருவதில் எழுந்த மிகப்பெரிய சிக்கல் ரசிகர்கள் அதிர்ச்சி

ஜெயம் ரவி ஆரம்ப காலத்தில் பல தெலுங்கு திரைப்படங்களில் அவர் ரீமேக் செய்து நடித்தார்

பின்னர் தனது பாதையை மாற்றிக்கொண்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தனித்துவம் வாய்ந்த கதைகளை நடித்தார்

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார்

இப்படி இருக்க அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் பூமி திரைப்படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது

முன்னதாக ரிலீஸ் ஆகி இருந்த டிரைலரும் ரசிகர்கள் நடுவில் நல்ல வரவேற்பையும் பெற்றது

ஆனால் தற்பொழுது இந்த திரைப்படத்தின் கதையை கேள்விப்பட்ட ஒருவர் இந்த திரைப்படத்தின் கதை தன்னுடையது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்

மேலும் அவர் கூறுவது உண்மை எனவும் தகவல்கள் தற்போது தெரிவிக்கின்றன, இதனால் ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் ரிலீஸ் ஆவதில் கால தாமதம் அல்லது சிக்கல் ஏற்படலாம் என தெரிகிறது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்