அஜித் வலிமை திரைப்படத்தின் அப்டேட், ரசிகர்கள் கேட்ட உடன் கூறிய யுவன் சங்கர் ராஜா

தல அஜித் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்கி தற்போது வரை 50 சதவீதத்துக்கும் மேலாக படப்பிடிப்பை முடித்து விட்டார்

இப்படியிருக்க கொரோனா பிரச்சினையால் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக வலிமை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது

அதேபோல் அதற்கு முன்னதாக இருந்தே தல ரசிகர்கள் வலிமை திரைப்படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து பல நாட்களாக காத்துள்ளனர்

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இயக்குனரான H வினோத் அவரது பிறந்தநாளை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினர்

அப்பொழுது இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வினோத் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை கூறினார்

அப்பொழுது ஒரு ரசிகன் யுவன்சங்கர் ராஜாவிடம் வலிமை அப்டேட் கேட்க ,
மிக மிக விரைவிலேயே வலிமை அப்டேட் வர உள்ளது என யுவன் சங்கர் ராஜா அந்த ரசிகனிடம் தெரிவித்துள்ளார்

 


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்