லாஸ்யா முதல் வயது பிறந்தநாள் புகைப்படம் யாரும் பார்க்காத மிக அரிய புகைப்படம்

இலங்கையை சேர்ந்த லாஸ்யா விஜய் டிவி பிக் பாஸில் பங்கு பெற்றதால் தமிழக அளவில் மிகப்பெரிய பிரபலமடைந்தார்

அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் மன்றம் வைக்கும் அளவிற்கு லாஸ்யா தற்போது மிகப்பெரிய பிரபலமாகிவிட்டார்

அதைத் தொடர்ந்து தற்போது தமிழில் இரண்டு திரைப்படங்களிலும் லாஸ்யா நடித்து வருகிறார்

இப்படி இருக்க லாஸ்யா தனது சிறுவயதில் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடும் போது எடுக்கப்பட்ட ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது

அதை தற்போது பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வருகின்றனர்

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்