விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய இப்படி ஒரு காட்சி உள்ளதா ?

நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் ஒவ்வொரு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

இந்நிலையில் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு அற்புதமான கார் சேஸிங் சீன் உள்ளது எனவும் அந்த காட்சியில் விஜய் மிக அற்புதமாக நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது

மேலும் இந்த காட்சியை விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் எனவும் அந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்