தமிழக விநியோகஸ்தர்களை காப்பாற்ற ஒன்றுகூடும் நடிகர் விஜய் விக்ரம்

இந்த கொரோனா வைரஸ் பரவ துவங்கியதிலிருந்து தமிழக அனைத்து தியேட்டர்களும் இழுத்து மூடப்பட்டது

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல் மாஸ்டர் திரைப்படத்தை ஏப்ரல் மாதத்துக்கு ரிலீஸ் செய்ய வாங்கிய வினியோகஸ்தர்கள் தற்போது மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்

இதனால் தற்போது விஜய் விக்ரம் இருவரும் ஒன்று சேர்ந்து தீபாவளிக்கு வெளியாகும் மாஸ்டர் திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் அதற்கு முன்னதாகவே வெளியாகப்போகும் விக்ரமின் கோப்ரா திரைப் படத்தின் விநியோக உரிமை மிகவும் கம்மியான விலைக்கு தரப்போவதாக முடிவெடுத்துள்ளனர்

அதனால் தற்போது தமிழகமெங்கும் விநியோகஸ்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்