அண்ணாத்த படப்பிடிப்பு எப்போது துவங்கும் டைரக்டர் சிவா எடுத்த முடிவு இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரின் 168 வது திரைப்படமான அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துவிட்டது

ஆனால் கடந்த 6 மாத காலங்களாக கொரோனா பிரச்சினையால் அண்ணாத்த படப்பிடிப்பு ஸ்தம்பித்துப் போயுள்ளது

இப்படி இருக்க இந்த திரைப்படத்தின் இயக்குனர் டைரக்டர் சிறுத்தை சிவா , அவரிடம் சமீபத்தில் சன் பிக்சர்ஸ்

முதலில் ரஜினி அவர் இல்லாத காட்சிகளை படமாக்கலாம், பின்னர் ரஜினி உள்ள காட்சிகளை படமாக்கலாம் என தெரிவித்துள்ளனர்

அதற்கு தற்போது டைரக்டர் சிறுத்தை சிவா ரஜினிகாந்த் அவர்கள் இல்லாத காட்சிகள் மிக மிக குறைவாக உள்ளது

அதனால் எஞ்சியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினி அவர்கள் வந்தால் மட்டுமே தூங்க முடியும் அவர் இல்லாமல் எந்த ஒரு காட்சியையும் எடுக்க முடியாது என தற்பொழுது சிவா தெரிவித்துள்ளார்

அதனால் அடுத்து அண்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஜினி அவர்கள் வந்தால் மட்டுமே துவங்கும் நிலையில் தற்போது அண்ணா திரைப்படம் உள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்