அரண்மனை 3 திரைப்படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது இவர் அதிர்ச்சியில் ரசிகர்கள்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை பகுதி-1 அரண்மனை பகுதி-2 இப்படி இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியை அடைந்தது

இப்படி இருக்க இந்த லாக்டோன் தொடங்குவதற்கு முன்னதாகவே அரண்மனை 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வந்தது

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடித்து வருகிறார் என்பதை நாம் முன்னதாகவே கேள்விப்பட்டு இருந்தோம்

இந்நிலையில் தற்பொழுது இந்த அரண்மனை 3 திரைப்படத்தின் பேய் கதாபாத்திரத்தில் நடிக்கும் அந்தக் கதாபாத்திரம் யார் என தெரியவந்துள்ளது

அது வேறு யாருமில்லை ஆர்யா அவர்தான் அரண்மனை திரைப்படத்தின் பேய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என இந்த சுவாரசியமான தகவல் தற்போது கசிந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்