சமந்தா பருவத்திற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம், பலரும் பார்க்காத புகைப்படம் இதோ

சமந்தா சினிமா துறைக்கு வருவதற்கு முன் எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாமல் ஒரு சாதாரண வாழ்க்கையை தான் அவர் வாழ்ந்துள்ளார்

இப்படி இருக்க சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்பொழுது அவரது தற்போதைய புகைப்படங்களையும்

அதேபோல் சிறுவயதில் அவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் சமந்தா அவ்வப்பொழுது அவர் பகிர்ந்து வருகிறார்

இப்படி இருக்க தற்போது சமந்தா அவரது இரு சிறு வயது புகைப்படங்கள் ,மற்றும் பருவத்திற்கு வந்த பொழுது தோழிகளுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம்

ஆக மொத்தம் மூன்று சமந்தாவின் அறிய புகைப்படங்களை தற்போது ரசிகர்களுக்காக அவர் வெளியிட்டுள்ளார்

இதோ கீழே அந்த புகைப்படங்கள் உள்ளது நீங்களும் பாருங்கள்

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்