சூர்யாவின் வாடிவாசல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிட்ட படக்குழுவினர்கள் இதோ

சமீபத்தில் நடிகர் சூர்யா அவர் நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படத்தை அமேசான் OTT நிறுவனத்திற்கு கொடுத்து விட்டேன்

என சூர்யா அவரே தெரிவித்து ரசிகர்களை மிகப்பெரிய அளவில் சோகத்தில் அழைத்து இருந்தார்

இப்படி இருக்க தற்போது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு நற்செய்தியாக இயக்குனர் வெற்றிமாறன் அவரது இயக்கத்தில்

அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் தெரியவந்துள்ளது

மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும்,

அதேபோல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதத்திலிருந்து துவங்கலாம் எனவும் தெரியவந்துள்ளது

அதற்கான வேலையை தற்போது துவங்கப்பட்டுள்ளது எனவும் தற்போது சூரியா அவரின் அடுத்த திரைப்படமான வாடிவாசல் திரைப்படத்தைப் பற்றி இந்தத் தகவல்கள் வெளியாகி உள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்