தல61 திரைப் படத்தை இயக்கப்போவது இவர்தான் இப்படியான அதிகாரப்பூர்வ தகவல் இதோ

தல அஜித் தற்பொழுது வலிமை  திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இப்படி இருக்க கடந்த சில தினங்களுக்கு முன் அஜித் இளம் பெண் இயக்குனரான சுதா கொங்கரா அவரை தன் வீட்டிற்கே அழைத்து தல 61 திரைப்படத்தை பற்றி பேசியுள்ளார்

அப்பொழுது முன்னதாக நடிகர் விஜய் அவருக்காக உருவாக்கி வைத்திருந்த கதையை அவர் கூற ,அஜித் அவருக்கும் மிகவும் இந்த கதை பிடித்துப் போயிருந்தது

மேலும் அஜித் இந்தக் கதையில் விஜய் அவருக்கே உரிய சாயல் சில இடங்களில் உள்ளது அதை மட்டும் நீக்கிவிடுங்கள் எனக் கூறி உள்ளார்

அதேபோல் வலிமை திரைப்படத்தை முடித்துவிட்டு இந்த திரைப்படத்தை துவங்கலாம் எனவும் டைரக்டர் சுதா கொங்கரா விடம் உறுதியும் அளித்துள்ளார்

மேலும் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்க போவது பிரபல AGS நிறுவனம் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன

இவை எந்த அளவுக்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்