விஜய் படத்தின் பாடலுக்கு செமையான குத்தாட்டம் போட்ட சிவகார்த்திகேயன் இதோ வீடியோ

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் எல்லோராலும் மதிக்க பட கூடிய ஒரு நடிகராக உள்ளார்

அதேபோல் சிவகார்த்திகேயன் சினிமாவில் உள்ளவர்கள் அனைவரிடமும் நன்கு பழகக் கூடிய ஒரு மனிதரும் கூட

இப்படி இருக்க முன்னதாக நடிகர் விஜயை வைத்து பல திரைப்படங்களை இயக்கி இருந்தார் டைரக்டர் அட்லி ,அவரது திருமண நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் அவர் கலந்து கொண்டுள்ளார்

அப்பொழுது அங்கு விஜய் அவர்களின் கத்தி திரைப்படத்தில் இருந்து செல்பி புள்ள பாடல் போடப்பட்டுள்ளது

அந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயன் அங்கு இருந்து அவருடன் சேர்ந்து செம்மையான நடனம் ஆடி உள்ளார்

இதோ அந்த வீடியோ உள்ளது நீங்களும் பாருங்கள்

https://twitter.com/VijaySK226172/status/1302960289038524416?s=19


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்