ஷாருக்கானை தமிழில் அதுவும் மேடையில் திட்டிய மாதவன் அதிர்ந்து போன ஒட்டுமொத்த அரங்கம். வீடியோ

நடிகர் மாதவன் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய அந்தஸ்தை பிடித்திருந்தாலும், அவர் சினிமாவில் அறிமுகமானது முதல் இந்தி திரைப்படங்களில், நாடகங்களின் தான்.

இப்படி இருக்க ஒருமுறை பாலிவுட்டில் நடந்த மாபெரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டா மாதவன்

அந்த விழாவில் மாதவன் பாலிவுட் மிகப் பெரிய நட்சத்திரமாக கருதப்படும் ஷாருக்கானின் மேடைமேல் நிற்கவைத்து காமெடியாக சில வார்த்தைகளை பேசி திட்டியுள்ளார்.

அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த காமெடியான அந்தப் பேச்சு வார்த்தைகளை கேட்டு அந்த அரங்கமே மிகப்பெரிய அளவில் கைதட்டல்களும் விசில் களாலும் சிரிப்பு சத்தத்தால் மிகப்பெரிய அளவில் அதிர்ந்தது

இதோ கீழே அந்த வீடியோ உள்ளது நீங்களும் பார்த்து சிரியுங்கள் வீடியோ👇

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்