நடிகர் ஷாம்மா இது ! WWE போகப் போகிறாரா ! இப்படி ஆளே மாறி போயிட்டாரே ! நீங்களே பாருங்க
நடிகர் ஷாம் கடந்த சில வருடங்களாக நம் சென்னையில் சூதாட்ட விடுதியை நடத்திவந்தார்
இப்படி இருக்க சமீபத்தில்தான் தமிழக போலீஸ் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்
இப்படி இருக்க தற்போது நடிகர் ஷாம் ஒரு லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்
அந்த புகைப்படத்தைப் பார்க்கும் பொழுது ஷாம் மிகுந்த உடற்பயிற்சி செய்து WWE ஆட்டத்தில் வரும் வீரர்களைப் போல் ஷாம் பார்ப்பதற்கு உள்ளார்
மேலும் இந்தத் புகைப்படத்தில் ஷாம் ஆர்யா உடன் அவர் உள்ளார் ,அதனால் இது ஷாம் தனது படத்திற்காக அவர் தேர்ந்தெடுத்த தோற்றமா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
கீழே அந்த புகைப்படம் உள்ளது நீங்களும் பாருங்கள்
சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்