சூர்யாவிற்கு குழந்தையாக நடித்த பெண்ணா இது ,கதாநாயகி போல் போஸ்

கடந்த 2006 சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் கதை திரைப்படத்தில் சூர்யாவிற்கு மகளாகவும் மேலும் அந்த நேரத்தில் பல டிவி விளம்பரங்களிலும் நடித்து அசத்தி இருந்த குழந்தை நச்சத்திரம் தான் ஸ்ரேயா.

இப்படி இருக்க தற்போது கதாநாயகியாக நடிக்கப் போகும் ஸ்ரேயா தன்னுடைய சில மாடனான புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்

அந்தப் புகைப்படத்தை தற்போது பார்த்த பலரும் சூர்யாவிற்கு மகளாக நடித்த அந்த குழந்தையா ஸ்ரேயா வா இது என, ஆச்சரியத்துடன் அந்த புகைப்படத்தை பார்க்கின்றனர் அந்த புகைப்படம் இதோ நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்