ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண் ,அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் நீங்களே பாருங்கள்

கடந்த சில தினங்களாகவே டிக்டாக்கில் ஐஸ்வர்யாராய் ராய் போலவே இருக்கும் ஒரு இளம் பெண் ,டிக் டாக் வீடியோ செய்வதை இணையதளங்கள் மூலமாக நாம் பார்த்திருந்தோம்

இப்படி இருக்க ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் அந்த பெண், அழகாக டிக் டாக் செய்கிறார் என்பதால் தற்போது இவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஒன்று அடித்துள்ளது

ஆம் தற்போது ஒரு மலையாளத் திரைப்படத்தில் இவரை நடிக்க வைக்க முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு வருகின்றது

சினிமாவைப்பொறுத்தவரை நாள்தோறும் பல ஆண்கள் பெண்கள் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பதால் இவருக்கு தற்போது கிடைத்துள்ள சினிமாவில் நடிக்கும் இந்த வாய்ப்பு ,உண்மையாகவே இவருக்கு அதிர்ஷ்டம் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்