ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் திரைப்படத்தை இத்தனை முறை நிராகரித்துள்ளார் அதிர்ச்சித் தகவல் இதோ

உலக அழகி ஐஸ்வர்யா ராய் தற்போது வரை தமிழில் பல நடிகர்களுடன் அவர் நடித்திருந்தாலும்

இதுவரை பலமுறை தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஐஸ்வர்யாராய் அவர் நிராகரித்துள்ளார்

அதற்கு சிறந்த உதாரணம் அஜித்திற்கு ஜோடியாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என ஐஸ்வர்யாராய் அவர் மறுத்துள்ளது நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம்

இப்படி இருக்க ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தாலும்

தற்பொழுது வரை மொத்தம் மூன்று முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது திரைப் பட வாய்ப்பை ஐஸ்வர்யாராய் அவரிடம் அணுகிய பொழுது, நடிக்க மாட்டேன் என ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளார் என்கிற தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்