அஜித் இந்த விளம்பரத்தின் மூலமாகதான் சினிமாவில் வலர்ந்தார் . பிரபல இயக்குனரை கூறிய தகவல்

தல அஜித் முதன் முதலில் அறிமுகம் ஆனது பிரேம புஸ்தகம் எனும் தெலுங்கு படமாக இருந்தாலும் அதன் பிறகு தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து இன்று தமிழகத்தின் முன்னணி நடிகராக அஜித் உள்ளார்

இப்படியிருக்க தல அஜித்திற்கு முதன் முறை மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது ஆசை திரைப்படம்தான்

இந்த திரைப்படத்தை டைரக்டர் வசந்த் இயக்கி இருப்பார் ,மேலும் இந்தத் திரைப்படத்தில் அஜித்தை வசந்த் தேர்வு செய்வதற்கு முக்கியமான காரணம்

அப்பொழுது அன்றைய காலகட்டத்தில் (1995) ஒரு பிரபல வேட்டி விளம்பரத்தில் தல அஜித் நடித்து இருப்பார் ,அந்த விளம்பரத்தை பார்த்து தான் டைரக்டர் வசந்த் தல அஜித்தை ஆசை திரைப்படத்திற்கு கதாநாயகனாக தேர்ந்தெடுத்தேன் என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்

அதுமட்டுமில்லாமல் ஆசை திரைப்படத்தில் தல அஜித் டப்பிங் பேச மிகவும் அவர் விருப்பப்பட்டார் .ஆனால் டைரக்டர் வசந்த் ஒப்புக்கொள்ளவில்லை, அதனால் அந்தத் திரைப்படத்தில் அஜித்திற்கு பதிலாக வேறொரு குரல் தான் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்