தல அஜித் ஷாலினி இடம் கோபப்பட்டார்,என்ன நடந்தது நீங்களே பாருங்கள்

அஜீத் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள், மேலும் இவர்கள் இருவருமே எந்த அளவுக்கு நல்ல தம்பதியர்கள் என எல்லோரும் அறிந்த விஷயம் தான்

இப்படி இருக்க சமீபத்தில் ஷாலினி இடம் தல அஜித் அவர் கோபப்பட்டு உள்ளார். அதற்கு என்ன காரணம் என தெரியவந்துள்ளது

தல அஜித் இடம் சிறுவயதில் ஒன்றாகப் படித்து ,பின்னர் அவள்வருவாளா திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருப்பவர் தான் பிரதீவ்ராஜ்

இப்படி இருக்க சமீபத்தில் ஷாலினி பிரதீவ்ராஜ் அவரை வழக்கமாக ஷாலினி அவர் செல்லும் ஓட்டலில் சந்தித்துள்ளார் ஆனால் ஷாலினி அவரிடம் எதுவும் பேசவில்லை

பின்னர் இந்த விஷயத்தை அஜித்திடம் கூறிய ஷாலினி ,அதைக்கேட்ட அஜித் ஷாலினியிடம் கோபப்பட்டு உள்ளார்

ஏனென்றால் சிறுவயதிலிருந்தே பிரதீவ்ராஜ் எனக்கு நன்கு தெரியும். ஏன் நீ அவரிடம் பேசவில்லை என அஜித்-ஷாலினி இடம் கொடுப்பது உள்ளார்

பின்னர் ஷாலினி அந்த ஓட்டல் மேனேஜரிடம் பிரதீவ்ராஜ் நம்பரை வாங்கி அவரிடம் பேசி ,தல அஜித் இவ்வாறு கூறிய விஷயத்தையும் பிரதீவ்ராஜ் இடம் ஷாலினி கூறியுள்ளார்

தற்பொழுது இந்த விஷயத்தை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்துள்ள பிரித்திவிராஜ் தல அஜித் என்றென்றும் அவர் மிகப்பெரிய ஜென்டில்மேன் என பாராட்டியுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்