அஜித் பற்றி பேசிய விஜய் மாஸ்டர் படத்தின் நடிகர், தல பற்றி இப்படியா கூறினார்

தல அஜித் பொருத்தவரை எல்லா சினிமா பிரபலங்களும் அவரை கொண்டாடக்கூடிய நடிகர்

இப்படி இருக்க நேற்று மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ், அஜித்தை நான் பல முறை சந்தித்துள்ளேன் ஆனால் தற்போது வரை அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை

இருந்தாலும் ஆரம்பம் திரை படத்தில் அஜித்துடன் இணைந்து பணியாற்றியுள்ளேன் என அர்ஜுன் தாஸ் கூறினார்

மேலும் தலையைப் பற்றி அருள்தாஸ் பேசிய முழு வீடியோவை கீழே பாருங்கள்

https://twitter.com/HariMurug/status/1262245666094493701?s=19

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்