சிட்டிசன் படத்தில் அஜித்திற்கு மேக்கப் போட்டது கமலஹாசனா ? வெளியான சுவாரசிய தகவல்

தல அஜித் குமார் ஏழு வேடங்களில் நடித்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் சூப்பர் ஹிட் மூவி யாக அமைந்திருந்த திரைப்படம்தான் சிட்டிசன்

இப்படி இருக்க அஜித் இந்த திரைப்படத்தில் ஏழு வெவ்வேறு விதமான வேடங்களில் தோன்றி, பார்ப்பவர்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இருப்பார்

இந்நிலையில் தற்போது தல அஜித்திற்கு சிட்டிசன் திரைப்படத்தில் ஏழு வெவ்வேறு தோற்றங்களை அமைத்துக் கொடுத்த அந்த மேக்கப் காஸ்ட்டுமர் டிசைனர் கமலஹாசன் பரிந்துரைத்திருந்த Anil pemgirkar என்பவர்தான்.

அவர் அஜித்குமாருக்கு அமைத்து கொடுத்த வெவேறு தோற்றத்தை தான் நாம் திரைப்படத்தில் பார்த்து ரசித்ததோம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்