அஜித் மேடையில் நடனம் ஆடிய வீடியோ இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ

பொதுவாக தல அஜித் அவர் பொது விழாக்களில் கலந்து கொள்வதை, நாம் அனைவரும் அஜித்தை நிகழ்ச்சிகளில் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது

இப்படி இருக்க தற்போது தான் நம்மால் அஜித் நிகழ்ச்சி விழாவில் அவர் கலந்து கொள்வதை பார்க்க முடிவதில்லை

ஆனால் முன்னதாக அஜித் ஆரம்பகாலத்தில் பொது விழா நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார் மேடையிலேயே அஜித் அவர் நடனம் ஆடினார்

தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது

தற்பொழுது அஜித் ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்

இதோ கீழே அந்த வீடியோவை கொஞ்சம் நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்