கதாநாயகியாக நடிக்க போகும் அஜித்தின் மகளாக நடித்த பேபி அனிகா

தல அஜித் நடிப்பில் முன்னதாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் மகளாக பேபி அனிகா நடித்திருந்தார்

அதைத்தொடர்ந்து கடந்த வருடம் விசுவாசம் திரைப்படத்தில் பேபி அனிகா மீண்டும் தல அஜித் நடிப்பில் மகளாக நடித்திருந்தார்

இப்படி இருக்க தற்பொழுது கதாநாயகியாக நடிக்க துவங்கிவிட்டார் பேபி அனிகா

தற்பொழுது மலையாள திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக பேபி அனிகா நடிக்கப்போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது

மேலும் இந்தத் திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க ஆரம்பத்தில் பள்ளிப் பருவமும்

அதன்பிறகு கல்லூரி பருவம் இப்படி இரண்டு விதமான காலகட்ட கதையில் தற்போது பேபி அனிகா கதாநாயகியாக நடிக்க உள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்