கொரோனா வைரஸ் பிரச்சனைக்காக தமிழக அரசுக்கு முன்வந்து உதவிய அஜித், இதை தல மட்டும் செய்யாவிட்டால் கஷ்டம்தான்

தல அஜித் பொதுவாகவே பலருக்கும் உதவி செய்யும் எண்ணம் கொண்டவர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான்

இப்படி இருக்க கடந்த சில வருடங்களாக சினிமாவில் அஜித் ஆர்வம் காட்டுவது போலவே ,ஆள் இல்லாத விமானம் பறக்க விடுவதிலும் தல அஜித் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்

தற்போது அந்த ஆள் இல்லாத விமானத்தை பயன்படுத்திதான் நாடெங்கும் இருக்கும் அனைத்து முக்கிய மருத்துவ வளாகம் அரசுக் கட்டிடம் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் ஒழிக்க மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது

தற்பொழுது இந்த செய்தி தமிழ் செய்திகள் மட்டுமில்லாமல் ,இந்தியா முழுக்க உள்ள அனைத்து முக்கிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது இதோ நீங்களும் பாருங்கள் 👇

https://twitter.com/Nallavanmemes/status/1275750606829842433?s=19

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்