போனி கபூர் தற்போது தல அஜித்தை வைத்து முன்னதாக நேர்கொண்டபார்வை, தற்போது வலிமை ,இப்படி அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை அஜித்தை வைத்து தயாரித்து வருகிறார்

இப்படி இருக்க அடுத்ததாக அஜித் மீண்டும் போனி கபூருடன் ஒரு ஹிந்தி திரைப்படத்தில் இணைய உள்ளார் என தெரியவந்துள்ளது

மேலும் இந்த திரைப்படம் ,முன்னதாக அஜித் 2006ஆம் வருடம் ,மூன்று வேடத்தில் நடித்து வெளியாகி இருந்த வரலாறு திரைப்படத்தின் கதையை தான்.

தற்பொழுது தல அஜித் ஹிந்தியில் ரீமேக் செய்து அதில் அஜித் அவர்களே நடிக்க உள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த தகவல் ஒரு அதிகாரப்பூர்வ தகவலாக இருந்தாலும் ,இந்த திரைப்படத்தை அஜித் அடுத்ததாக உடனே நடிப்பாரா, அல்ல இன்னும் சில திரைப்படங்களில் நடித்து விட்டு பிறகு நடிப்பாரா ,என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்ஸ்P