அஜித் மங்காத்தா படத்தின் INTRO SCENE பார்த்திருப்பீர்கள் ,ஆனால் இந்த வீடியோவை பார்த்து இருக்கிறீர்களா

தல அஜித் நடிப்பில் கடந்த 2011ம் வருடம் வெளியான படம்தான் மங்காத்தா,
இந்த நிலையில் மங்காத்தா இன்றளவும் தல ரசிகர்கள் கொண்டாடக்கூடிய ஒரு திரைப்படமாகடதான் உள்ளது

இப்படி இருக்க மங்காத்தா திரைப்படத்தின் Intro காட்சியை நாம் திரைப்படத்தில் பலமுறை பார்த்துள்ளோம்

ஆனால் அந்த காட்சியை படம் ஆக்குவதற்கு முன் அந்த இடத்தில் நடந்த பல சுவாரசியமான சம்பவங்கள் தற்போது ஒரு வீடியோவாக வெளியாகி உள்ளது

அதில் அஜித் கிரிக்கெட், சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட பல விஷயங்களை செய்கிறார் இதோ நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்