தல அஜித் நடிப்பில் ரிலீஸாக இருந்த மன்மதன் திரைப்படம், பிறகு என்னதான் நடந்தது, ரசிகர்கள் கேள்விப்படாத தகவல்

தல அஜித் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்

இப்படி இருக்க தற்போது வரை அஜித் தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை நடிக்க முடியாமல் தவர விட்டுள்ளார், அந்தக் திரைப்படங்களின் பட்டியல் மிகப் பெரியது என்று தான் சொல்ல வேண்டும்

அந்த வகையில் கடந்த 2000ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்து வெளியாகி ஒரு சிறந்த திரைப்படம் என பெயர் பெற்றிருந்த என்னம்மா கண்ணு திரைப்படம் ஆரம்பத்தில் அஜித் வைத்து மன்மதன் என்கிற பெயரில் தயாரிக்க இருந்தது

ஆனால் வழக்கம்போல் அந்த திரைப்படமும் அஜித் அவருக்கு தட்டிப் போக, பின்னர்தான் சத்யராஜ் நடித்து ஒரு வெற்றித் திரைப்படமாக என்னமா கண்ணு திரைப்படம் சத்யராஜுக்கு அமைந்தது

இத்தனை நாட்கள் யாருக்கும் தெரியாமல் இருந்த இந்த தகவல் தற்பொழுது இந்த திரைப்படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் இதை தற்போது தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்