அஜித் படத்தை பார்த்து மிரண்டு போன விஜய்,கூப்பிட்டு தடபுடலாக விருந்து பரிமாறிய விஜய்

அஜித் விஜய் இருவரும் தற்போது வரை பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார்

இப்படி இருக்க ஒரு முறை தல அஜித் நடிப்பில் பிளாக்பஸ்டர் வெற்றி திரைப்படத்தை கண்ட விஜய் மிகவும் ஆச்சரியப்பட்டார்

அந்த திரைப்படம் தான் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான தல அஜித்தின் மங்காத்தா திரைப்படம்

மங்காத்தா திரைப்படத்தில் தல அஜித் முழுக்க முழுக்க வில்லனாக நடித்து இருப்பார்

இந்த திரைப்படத்தை பார்த்த விஜய், மிகவும் ஆச்சரியப்பட்டு ,பாராட்டி இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவை தனது வீட்டிற்கு அழைத்து

மிகப்பெரிய தடபுடலான விருந்து கொடுத்து தன் கையிலே பரிமாறி ,விஜய் வெங்கட் பிரபுவை பாராட்டியுள்ளார்

மேலும் தனக்கும் இது போன்ற ஒரு சிறந்த கதை தயார் செய்யுங்கள் , நடிக்க நான் தயார் ,என வெங்கட் பிரபுவிடம் விஜய் அன்றே கூறியுள்ளார்

இப்படி இருக்க தற்போது இந்த விஷயத்தை கூறி , விஜய்காக சிறந்த கதை தயார் செய்து வருகிறேன் ,விரைவில் இந்தக் கூட்டணி அமையும் எனவும் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்