சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு போன் செய்த தல அஜித், அப்படி என்னதான் பேசினார்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு போன் செய்த தல அஜித், அப்படி என்னதான் பேசினார்கள்

நேற்று தல அஜித் குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுமார் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக பேசி உள்ளார்

இந்த உரையாடலின்போது இருவர்களும் என்ன பேசிக் கொண்டனர் என்பதன் பற்றி தற்போது தெரிய வந்துள்ளது

முதலில் தல அஜித் ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவுக்குள் நுழைந்து சுமார் 45 ஆண்டு காலங்கள் வெற்றிகரமாக பூர்த்தி ஆகிய உள்ளதை முன்னிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்

அதன் பின்னதாக அஜித் நடித்து வரும் வலிமை, ரஜினி நடித்துவரும் அண்ணாத்த இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த வருடம் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது இருந்தே பேசப்பட்டு வருகிறது

அதனால் இருவரும் ஒரே தினங்களில் திரைப்படங்களை வெளியிட வேண்டாம் என்பதன் பற்றியும் பேசிய தாக தெரியவந்துள்ளது

இறுதியாய் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசத்தை பற்றியும் அஜித் அவர்கள் கேட்டு அறிந்துள்ளார்

இந்த விஷயங்களைத்தான் சுமார் அரை மணிக்கும் மேலாக ரஜினிகாந்த் அவர்களும் தொலைபேசி வாயிலாக பேசிக் கொண்டுள்ளனர்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்