தல அஜித் என்றோ மரக்கன்றை நட்டு விட்டார் ,தல ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம் இதோ

நேற்று நடிகர் விஜய் ,மகேஷ்பாபு அவர் விடுத்திருந்த சவாலை நிறைவேற்றும் வகையாக தனது இல்லத்தில் ஒரு மரக்கன்றை நட்டி இருந்தார்

இப்படி இருக்க நேற்றிலிருந்து அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது

இந்நிலையில் அதற்கு போட்டியாக தற்போது தல அஜித் ரசிகர்கள் முன்னதாக தல அஜித், அவர் தனது குடும்பத்தாருடன் மரக்கன்றை நட்டு உள்ளார்

அந்தப் இரண்டு புகைப்படத்தையும் தற்போது தல ரசிகர்கள் அவர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர்

இது கீழே அந்த இரண்டு புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்