ரஜினிகாந்த்துக்கு இணையான மாபெரும் வசூலை அள்ளிய தல அஜித் முழு விவரம் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் பில்லா

இப்படி இருக்க அஜித் 2007இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பில்லா திரைப்படத்தின் கதையை ரீமேக் செய்தார்

அஜித் அவர்க்கு இந்தத் திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றி அடைந்தார்

இப்படி இருக்க பில்லா 2 திரைப்படத்தை தல அஜித் நடித்திருந்தார், இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் முதல் நாள் வசூல், ஓபனிங் என மிகப்பெரிய சாதனைகளை பில்லா2 திரைப்படம் செய்திருந்தது

மேலும் அந்த நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் திரைப்படம் தான் முதல் நாளிலேயே மிகப்பெரிய ஓபனிங் தமிழக அளவில் நிலைத்திருந்தது

அதன்பிறகு பில்லா 2 திரைப்படம் தான் ரஜினிக்கு இணையான மாபெரும் ஓபனிங் நிகழ்ந்தது

மேலும் பில்லா திரைப்படம் தோல்வி அடைந்திருந்தாலும் ,ரஜினிக்கு இணையான ஒரு ஓபனிங்கை அஜித் கொடுதார் என்கிற சாதனையை தல அஜித் மட்டுமே அந்த காலகட்டத்தில் செய்திருந்தார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்