அஜித் ரெட் திரைப்படத்தில் நடித்த கதாநாயகி ! தற்போதைய நிலை பாருங்க

தல அஜித் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ரெட், இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் பிரியா கில்

இவர் முதல் முதலில் நடித்த திரைப்படம் அஜித்துடன் நடித்த ரெட் திரைப்படம் அல்ல, முன்னதாகவே ஹிந்தியில் ஓர் இரு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்

அதன் பிறகுதான் தமிழில் திரைப்படத்தில் பிரியா கில் இவர் நடித்தார்.

இப்படி இருக்க தற்போது வரை 43 வயது அவருக்கு ஆகிவிட்டது ,ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் பாலிவுட்டில் மாடலாக உள்ளார்

அவரது தற்போதைய புகைப்படத்தை கீழே நீங்களே பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்