தல அஜித் மருத்துவமனையிலா? வெளியான பரபரப்பு வீடியோ பாருங்கள்

தல அஜித் பொருத்தவரை எந்த ஒரு விழாக்களையும் மேடைகளிலும் அவரை பார்ப்பது கடினம் என்றாலும் பொது இடங்களில் கூட தல அஜித் அவரை மக்கள் சந்திப்பது மிகவும் அரிதான விஷயம் தான்

இந்நிலையில் நாடு முழுக்க 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த இந்த லாக்டோன் ஏறக்குறைய தற்போது நிறைவடைந்து இருக்கும் இந்நிலையில்

இன்று திடீரென ஒரு மருத்துவமனையில் தல அஜித் ஷாலினி இருவரும் தங்களது முகத்தில் ஒரு மாஸ்க் ஒன்றை அணிந்து கொண்டு, அந்த மருத்துவமனையில் இருந்து அவர்கள் வெளியே செல்லும்படியான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

அந்த வீடியோ தற்பொழுது நீங்களும் பாருங்கள் 👇

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்