அஜித் வலிமை படத்தில் இத்தனை கதாபாத்திரமா வெளியான முழு தகவல் இதோ

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தில் சிறிய update காக ரசிகர்கள் ஒவ்வொரு தினமும் ஆர்வமாக காத்துள்ளார்

எப்படி இருக்க வலிமை திரைப்படத்தின் முக்கியமான அப்டேட், அஜித் வலிமை திரைப்படத்தில் ஒரு ரோல்,இரண்டு கதாபாத்திரமாக நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது

அதாவது வலிமை திரைப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அதேபோல் மறுபுறம் பைக் ரேஸர் ஆகவும் நடித்துள்ளார்

இதை வைத்து தற்போது பார்க்கும்போது அஜித் ஒரு கதாபாத்திரம் இரண்டு வெவ்வேறு கதைக்களமாக வலிமை அமைந்திருக்கும் என தெரியவந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்