அஜித் வலிமை திரைப்படத்தின் First look இந்த தினத்தில் வெளியாகப் போகிறதா? வைரலாகி வரும் தகவல்

தல அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைபடம் வலிமை, தற்போது இப்படத்தின் செய்திகள் ஏதாவது வெளி வருமா என ஒவ்வொரு நாளும் தல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்

இப்படி இருக்க வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி அஜித் வலிமை திரைப்படத்தின் Firstlook போஸ்டர் ,அல்லது ஏதேனும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவரலாம் என தல ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது

ஏனென்றால் ஆகஸ்ட் 3-ம் தேதியுடன் தல அஜித்த அவர் சினிமாவுக்கு முழுக்கு 28 வருடங்கள் பூர்த்தி ஆகிறது

அதனால் தற்போது தல ரசிகர்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதியை முதற்பத்து ஆழமாக காத்துள்ளனர்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்ஸ்P