விஜய் ரசிகனுக்கு உதவ முன் வந்த தல ரசிகர்கள். நடந்த நிகழ்ச்சியான சம்பவம்

நேற்று ஒரு விஜய் ரசிகன் ஒருவர் தனது உறவினர் ஒருவருக்கு மூலையில் அவசரமாக அறுவை சிகிச்சை செய்யவேண்டியது உள்ளது என

அதற்காக சுமார் 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என டுவிட்டரில் விஜய் ரசிகர் ஒருவர் உதவியை கேட்டிருந்தார்

இப்படி இருக்க இந்த தகவலை பார்த்த விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது குறிப்பாக தல அஜித் ரசிகர்களும் ஒன்றுசேர்ந்து அந்த ரசிகனின் மருத்துவ சிகிச்சைக்கு அனைவரும் பணம் அளித்து வந்தனர்

இதில் குறிப்பாக ஒரு தல ரசிகர் ஒருவர் மட்டும் சுமார் 30,000 ரூபாய் வரை அந்த விஜய் ரசிகனின் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு உதவிய அளித்துள்ளார்

மேலும் இது மட்டுமல்லாமல் நேற்று அஜித் விஜய் ரசிகர்கள் #Ajithvijayprideofindia என்கிற டாக் இருதரப்பு ரசிகர்களும் சேர்ந்து முதல்முறையாக டிரெண்டிங் செய்துள்ளனர்

எத்தனையோ முறை அஜித் விஜய் ரசிகர்களுக்கு இது வரை சண்டை போட்டு நாம் பார்த்திருக்கிறோம்

ஆனால் முதல் முறையாக இரண்டு பேரும் ஒரு நல்ல விஷயதிற்காக ஒன்றிணைந்து அதற்காக அவர்கள் பயன்படுத்திய டாக், ஒரு நல்ல விஷயம் என்றுதான் சொல்லணும்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்