அஜித்தை விஜய் வேண்டுமென்றே  அந்த படத்தில் கிண்டல் செய்யவில்லை

தல அஜித் நடிகர் விஜய் இருவர்களும் தற்பொழுது நல்ல நண்பர்களாக உள்ளனர்

ஆனால் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரிடையே சினிமாவில் கடும் போட்டி நிலவியது

அப்பொழுது பல திரைப்படங்களில் அஜித் விஜய்யை தாக்கி பேசுவதும் ,அதேபோல் பல திரைப்படங்களில் விஜய் அஜித்தை தாக்கிப் பேசுவது இப்படி பல வசனங்களும் பாடல்களும் வந்துள்ளது

இப்படி இருக்க விஜய் நடித்திருந்த சச்சின் திரைப்படத்தில் அஜித்தை குறிப்பிட்டு கிண்டல் செய்யும் மாதிரியான சர்ச்சை காட்சி ஒன்று இடம் பிடித்திருக்கும்

தற்போது அந்தக் காட்சிக்கான காரணத்தை அந்த திரைப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்

அந்த சர்ச்சைக்குரிய கிண்டல் காட்சி அஜித்தை வேண்டுமென்றே நாங்கள் கிண்டல் செய்ய திரைப்படத்தில் இடம்பெறச் செய்யவில்லை

அது இயல்பாகவே நடந்தது என அந்த திரைப்படத்தின் இயக்குனர் தற்போது அதற்கு விளக்கம் தெரிவித்துள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்