பிரபல நடிகருக்காக ஒன்றிணைந்த அஜித்-விஜய் புகைப்படத்துடன் உள்ளது

நடிகர் விஜய் தல அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத முன்னணி நடிகர்களாக உள்ளனர்

மேலும் ஒரு காலத்தில் இருவரும் போட்டி நடிகர்களாக இருந்தாலும் தற்பொழுது அஜித் விஜய் இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கின்றனர்

அதுமட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களாக தல அஜித் விஜய் இருவருமே ஒருவருக்கு ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ளாமல் தான் இருக்கின்றனர்.

ஆனால் தற்போது நடிகர் மாதவன் தன்னுடைய மகன் Function ஒன்றிற்கு அஜித்-விஜய் இருவரையுமே அழைத்திருந்தேன்

அவர்கள் இருவருமே என் வீட்டு நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் கலந்து கொண்டுள்ளனர்

அப்போது அவர்கள் இருவருமே எடுத்துக்கொண்ட புகைப்படம் என்னிடம் இன்றும் உள்ளது என ,நடிகர் மாதவன் அஜீத் விஜய் இருவருமே சமீபத்தில் சந்தித்த சம்பவத்தை பற்றியும், அவர்கள் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டதை பற்றியும், இந்த தகவலை மாதவன் தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்