அஜித் விஜய் இருவர்களும் ஒன்றாக இணைந்துள்ள வீடியோ, இதுவரை நீங்கள் கண்டிராத வீடியோ இதோ பாருங்கள்

தல அஜித் தளபதி விஜய் இருவர்களும் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர்

அதன்காரணமாக ஆரம்பகாலத்தில் இவர்கள் இருவர் இடையே மிகப்பெரிய போட்டிகள் நிலவி வந்தாலும், தற்பொழுது விஜய்-அஜித் இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் உள்ளனர்

இப்படி இருக்க அஜித் விஜய் இருவரும் இணைந்து உள்ள பல புகைப்படங்களை தற்போது வரை நாம் கண்டுள்ளோம்

ஆனால் அஜித் விஜய் இருவரும் இணைந்து உள்ள ஒரு அரிய வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது

மேலும் இதுவரை யாரும் கண்டிராத ஒரு வீடியோவாகதான் அந்த வீடியோ உள்ளது .
இதோ இங்கு அந்த வீடியோ உள்ளது நீங்களும் பாருங்கள்

———–×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்