அஜித்துடன் விஜயகாந்த் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் இதோ

நடிகர் விஜயகாந்த் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர்

அதேபோல் தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகர்

அஜித் விஜயகாந்த் இவர்கள் இருவரும் தற்போது வரை இணைந்து எந்த ஒரு திரைப் படத்திலும் நடித்ததில்லை

அதுமட்டுமில்லாமல் அஜித், விஜயகாந்த் இருவரும் சேர்ந்த மாதிரியான புகைப்படங்களும் தற்போது வரை ஒன்று கூட நாம் யாரும் பார்த்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும்

இந்நிலையில் முன்னதாக அஜித் விழாக்களில் கலந்து கொள்ளும் பொழுது நடிகர் விஜயகாந்த் அஜித் அருகில் அமைந்துள்ள போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது

இந்த ஒரு புகைப்படம் தான் அஜித் விஜயகாந்த் இருவரும் இணைந்து உள்ளபடியான ஒரே புகைப்படம் ,இதோ கீழே நீங்களும் பாருங்கள்

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்