அஜித்தை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த தல ரசிகர்கள் புகைப்பட ஆதாரத்துடன் இதோ

இன்றுடன் தல அஜித் அவர்கள் சினிமாவுக்குள் நுழைந்து 28 வருடங்கள் பூர்த்தி ஆகி விட்டது

இப்படி இருக்க நேற்றிலிருந்து தல ரசிகர்கள் இந்தக் கொண்டாட்டத்தை டுவிட்டரில் பிரம்மாண்டமாக கொண்டாடி வந்தனர்

இப்படி இருக்க தற்போது கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆன லிஸ்டை தற்பொழுது டுவிட்டர் நிறுவனம் அவர்களே வெளியிட்டுள்ளனர்

அதில் முதலிடத்தில் #28yearsofselfmadeajith என்கிற Hashtag முதல் இடத்திலும் #valimai hashtag இரண்டாம் இடத்திலும் ட்ரெண்டிங் செய்துள்ளனர்

இதோ கீழே அந்த ஆதாரத்தை நீங்களே பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்