ஜூன் 22 வெற்றி பெறப்போவது தலயா தளபதியா

முன்னதாக மே 1 ஆம் தேதி தல ரசிகர்கள் அஜித் பிறந்தநாளை டுவிட்டரில் கொண்டாடிக் கொண்டு இருக்கும் பொழுது, தளபதி ரசிகர்களும் போட்டிக்கு விஜய் யை குறிப்பிடும் Hashtag போட்டிக்கு ட்ரெண்டிங் செய்தனர்,

அதுமட்டுமில்லாமல் தல ரசிகர்கள் பதிவிட்ட Hashtag இடையே தவறாக Hashtag தளபதி ரசிகர்கள் பதிவிட்டு எண்ணிக்கையை குறைய செய்துவிட்டனர் தளபதி ரசிகர்கள் என தல ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

இப்படி இருக்க நேற்று தல ரசிகர்கள் #June22THALAFansDay ஒரு Hashtag நேற்று Trending செய்ய

அதேபோல் தளபதி ரசிகர்களும் #May1UnderVijayFansFoot என்கிற Hashtag பயன்படுத்தி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நேத்து இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தனர்

அதனால் தற்போது வரும் ஜூன் 22-ம் தேதி என்ன நடக்கப்போகிறது,
தளபதி ரசிகர்கள் அஜித் ரசிகர்களின் 9 மில்லியன் ரெக்கார்டு , விஜய் பிறந்தநாளில் முரி அடிப்பார்களா

அல்லது தல ரசிகர்கள் விஜய் பிறந்தநாளில் மிகப்பெரிய அளவில் நெகட்டிவ் tag உருவாக்கி அதை உலக அளவில் ட்ரெண்டிங் செய்யப் போகிறார்களா , இதில் என்ன நடக்கப்போகிறது  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்