டைரக்டர் அட்லி அடுத்து இயக்கப்போவது இவரைத்தான் இதோ அதிகாரப்பூர்வ தகவல்

டைரக்டர் அட்லி தற்போது வரை வெறும் நான்கு திரைப்படத்தை மட்டும் அவர் இயக்கி உள்ளார்

இந்த நான்கு திரைப்படங்களும் நல்ல வசூலை செய்திருந்தாலும் அட்லி இதில் மூன்று திரைப்படங்களை நடிகர் விஜய்யை வைத்து இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இப்படியிருக்க அடுத்ததாக அட்லி இயக்கப்போவது யார் என கேள்வி நீண்ட நாட்களாக நிலவி வந்தது

இந்நிலையில் தற்பொழுது ஜெயம் ரவி அவரை வைத்துதான் டைரக்டர் அட்லி அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளது

மேலும் ஜெயம் ரவி அவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு நல்ல மார்க்கெட் உள்ளது என்பதால் அட்லி இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்