மாஸ்டர் திரைப்படத்தின் இசை வேலை முடிந்ததா இல்லையா அனிருத் பதில்

மாஸ்டர் திரைப்படத்தில் அனிருத் அவர் இசை அமைத்து குட்டி ஸ்டோரி வாத்தி கம்மிங் உள்ளிட்ட பாடல்கள் மிகப் பெரிய அளவில் ஹிட் ஆகிவிட்டது

இந்நிலையில் அனிருத் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் அனைத்து இசை வேலைகளையும் அவர் முடித்து விட்டார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்

தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிருத் தெரிவித்திருந்தது என்னவென்றால், மாஸ்டர் திரைப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தூங்கி விட்டார்கள்

நானும் என்னுடைய இறுதிக்கட்ட மியூசிக் வேலையை துவங்கி விட்டேன் என அனிருத் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை அவர் தெரிவித்திருந்தார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்