சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் Intro song மாஸ் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் Intro song மாஸ் தகவல்

சன் பிக்சர்ஸ் தயாரிக்க, டைரக்டர் சிவா இயக்க, D. இம்மன் இசை அமைக்க, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் திரைப்படம்தான் அண்ணாத்த…

இப்படி இருக்க ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் அப்டேட்டை ஆர்வமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்

இந்த நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு intro பாடலுக்காகவே இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பிரம்மாண்டத்தை சிவா உருவாக்கியுள்ளனர்

அது என்னவென்றால் அந்த முதல் பாடலுக்காகவே சுமார் 1000 துணை நடிகர்களை கொண்டு ரஜினி அவர்களுக்கு முதல் பாடலை அண்ணாத்த திரைப்படத்தில் மிக பிரம்மாண்டமாக சிவா உருவாக்கியுள்ளனர்

தற்பொழுது இந்த தகவல் முன்னணி பத்திரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது,

இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்