அண்ணாத்த படத்தில் ரஜினி எழுதிய வசனம் ,தியேட்டர் கிழிய போவது உறுதி

நாம் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது திரைப்படத்தில் அதிரடியான பஞ்ச் வசனங்களை ரஜினி அவர் பேசியதை நாம் பார்த்து ரசித்துள்ளோம்

இப்படி இருக்க தற்போது பாட்ஷா ,படையப்பா ,சிவாஜி திரைப்படத்தில் உள்ள அதிரடியான வசனங்கள் போல்

ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்திலும் அவரே அதிரடியான வசனங்களை ரஜினிகாந்த் எழுதியுள்ளார்

மேலும் அந்த வசனங்களைக் கேட்ட டைரக்டர் சிறுத்தை சிவா, மிகவும் மகிழ்ச்சி அடைந்து ரஜினிகாந்த் அவர்களை பாராட்டி உள்ளார்

அதேபோல் இந்த வசனங்களுக்கு நிச்சயம் தியேட்டரில் ரசிகர்கள் அலப்பறை சத்தம் இருக்கும் எனவும் கருதப்படுகிறது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்