அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இத்தனை நாட்கள் மட்டுமே உள்ளதாக ! செம்ம தகவல்

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 168 ஆவது திரைப்படமான அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் உடன் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருவதால்

இடையில் இந்த கொரோனா வைரஸ் அண்ணாத்த படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது

இருந்தாலும் தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மட்டும் அண்ணாத்த திரைப்படத்தில் வெறும் 20 நாட்களும் மட்டும்தான் படப்பிடிப்பு வேலைகள் உள்ளது என தற்போது தெரியவந்துள்ளது

அதனால் படக்குழுவினர்கள் தற்போது படப்பிடிப்புக்கான அனுமதியை அரசு அளித்த உடன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லாத பகுதிகளையும் மட்டுமே படப்பிடிப்பு எடுத்து நிறைவு செய்தவுடன்

இறுதியாக 20 நாட்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தற்போது தெரியவந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்