ரஜினிகாந்த் இல்லாமல் துவங்கப் போகும் அண்ணாத்த ,ரஜினி எப்பொழுது பங்கு பெறப் போகிறார் தெரியுமா

ரஜினிகாந்த் இல்லாமல் துவங்கப் போகும் அண்ணாத்த ரஜினி எப்பொழுது பங்கு பெறப் போகிறார் தெரியுமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் அண்ணாத்த

மேலும் இந்த திரைப்படத்தில் மீனா குஷ்பூ பிரகாஷ்ராஜ் கீர்த்தி சுரேஷ் இப்படி பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகின்றனர்

இப்படி இருக்க கொரோனா வைரஸ் பிரச்சினை தொடர்ந்து நீடித்துக் கொண்டே போவதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது நடிக்க வர முடியாத சூழ்நிலைகள் உள்ளார்

அதனால் சன் பிக்சர்ஸ் டைரக்டர் சிறுத்தை சிவா தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இல்லாத காட்சிகளை மட்டும் படமாக்கி முடித்து விடலாம் என முடிவு செய்துள்ளனர்

அதனால் விரைவில் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளனர், மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்

அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி முடித்த பின் படப்பிடிப்பிற்கு வருவார் என தெரிகிறது

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்